close
Choose your channels

'பீஸ்ட்' ரிலீஸ்: விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்த அஜித் ரசிகர்கள்!

Wednesday, April 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இந்த படத்தின் முதல் காட்சி முடிவடைந்து இந்த படத்தின் விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அஜீத், விஜய் ஆகிய இரு தரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது மோதிக் கொண்டாலும் விஜய் படம் வரும்போது அஜித் ரசிகர்களும், அஜித் படம் வரும்போது விஜய் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கும் நாகரிகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

அந்த வகையில் நெல்லை ராம் சினிமா திரையரங்கில் ’பீஸ்ட்’ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் கட்அவுட் வைத்து உள்ளனர். இதனை பார்த்த விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைந்து அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.