மாஸ்கோவில் தல அஜித்: லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Wednesday,September 08 2021]

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவில் நடைபெற்றது என்பதும் அங்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சேஸ் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் படக்குழுவினர் சென்னை திரும்பினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஆனால் அதே நேரத்தில் அஜித் இன்னும் ரஷ்யாவில் தான் உள்ளார் என்பதும் பைக்கில் நீண்ட ரைட் செய்வதற்காக அவர் ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனை அடுத்த ’உலகம் சுற்றும் அஜித்’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜீத் மாஸ்கோவில் தற்போது இருப்பதாகவும் அங்கு அவர் இந்தியர்கள் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜீத் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக போவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் அடுத்த படம் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தையும் எச்.வினோத் இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

More News

'சூரரை போற்று' இந்தி ரீமேக்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சூர்யா நடித்த 'சூரரை போற்று' படத்தின் இந்தி ரீமேக் குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில் சற்றுமுன் இந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விவாகரத்துப் பெற்றாரா ஷிகர் தவான்? உருக்கமாகப் பதிவிட்ட மனைவி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம்வருபவர் ஷிகர் தவான்.

பிரபல நடிகையுடன் நடிக்க மறுத்த விஜய்சேதுபதி: காரணம் இதுதான்!

தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவருடன் இணைந்து நடிக்க முடியாது என விஜய்சேதுபதி கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தனுஷ் நாயகியுடன் பிரபல இசையமைப்பாளர்: புகைப்படம் வைரல்

தனுஷ் நாயகியுடன் பிரபல இசையமைப்பாளர் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

லெஜண்ட் சரவணன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நாட்டிலா? வைரல் புகைப்படம்!

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜெண்ட் சரவணன் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ஜேடி-ஜெர்ரி இயக்கி வரும் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டது