close
Choose your channels

லண்டனில் அக்சராஹாசன்: வைரல் புகைப்படங்கள்!

Friday, February 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’விவேகம்’ விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் தற்போது லண்டனில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள அக்‌ஷரா அங்கு உயர்ந்த கட்டடங்கள் முன் செல்பி எடுத்துள்ள புகைப்படங்களையும், பழமையான அழகிய கட்டிடங்கள் உள்ள இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை அடுத்து அவர் ’லண்டன் மிக அருமையான நகரம்’ என்றும் பதிவு செய்துள்ளதை எடுத்த இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தற்போது நடிகை அக்ஷரா ஹாசன் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் நவீன இயக்கியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.