close
Choose your channels

அனிருத்தின் அட்டகாசமான 'தர்பார்' அப்டேட்!

Wednesday, October 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முதலாவதாக 'தர்பார்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் அறிவிப்பை அனிருத் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்

'தர்பார்' படத்தின் மோஷன் போஸ்டர் தலைவர் தீம் மியூசிக் உடன் வரும் நவம்பர் ஏழாம் தேதி வெளியாகும் என்றும் இந்த படம் வரும் ரஜினிகாந்த் ஏஆர் முருகதாஸ் ஆகியோர் கூட்டணியில் உருவான இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாகவும் அனிருத் அறிவித்துள்ளார்
இதனை அடுத்து அனிருத்தின் இந்த அட்டகாசமான அறிவிப்பு ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை வரவேற்க அவரது ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.