அக்கா - தங்கை போல் இருக்கும் அனுபமா பரமேஸ்வரனும் அவர் அம்மாவும்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,April 04 2023]

தமிழ் மலையாள திரையுலகின் நடிகைகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள நிலையில் அம்மா - மகள் போல் இல்லை, அக்கா தங்கை போல் இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட்களை பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ’பிரேமம்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இதனை அடுத்து அவர் தனுஷ் நடித்த ’கொடி’ அதர்வா நடித்த ’தள்ளி போகாதே’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள தெலுங்கு கன்னட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ’சைரன்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டாகிராமில் 13 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்றும் அவரது ஒவ்வொரு போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் தனது அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அம்மாவை கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அனுபமாவின் அம்மாவுக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இருவரையும் பார்க்கும்போது அம்மா - மகள் போலவே இல்லை, அக்கா - தங்கை போலிருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

More News

இதை செய்யவில்லை என்றால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவேன்: 2வது வார்னிங் கொடுத்த தோனி..

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இதை மட்டும் செய்யவில்லை என்றால் அவர்கள் வேறு கேப்டனின் கீழ்தான் விளையாட வேண்டிய நிலை வரும் என்று தல தோனி போட்டி முடிந்ததும் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

'அம்மாட்ட சொல்லி சுத்தி போட சொல்லுங்க.. அதிதி ஷங்கரின் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

 பிரபல இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. 

திருநெல்வேலிக்காரங்க என்னை நல்லா திட்றாங்க.. 'விடுதலை' பட நடிகர் சேட்டன் பேட்டி..!

திருநெல்வேலியில் படம் பார்த்தவர்கள் தனது கேரக்டரை நன்றாக திட்டுகிறார்கள் என 'விடுதலை' படத்தில் நடித்த நடிகர் சேத்தன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். 

நாம நினைச்சா என்ன வேணும்னாலும் பண்ணலாம்: அருள்நிதியின் 'திருவின் குரல்' டிரைலர்..!

அருள்நிதி நடித்த 'திருவின் குரல்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட  போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி

விடா கிளாமருக்கு கிடைத்த பலன்.. 40 வயதில் நாயகி கேரக்டரில் மீரா ஜாஸ்மின்.. டைட்டில் அறிவிப்பு..!

கடந்த 2000 ஆண்டுகளில் தமிழ் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின் என்பதும் விஜய், விஷால், மாதவன் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும்