close
Choose your channels

அரபிக்குத்து பாடலுக்கு லேட்டஸ்ட்டாக டான்ஸ் ஆடிய பிரபல நாயகி!

Sunday, March 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது மற்றும் என்பது மட்டுமின்றி யூட்யூபில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அரபிக்குத்து பாடலுக்கு பிரபல நடிகைகள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களை நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக என்பதும் குறிப்பாக கீர்த்தி சுரேஷ் சமந்தா உள்ளிட்டோர் வீடியோ மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் லேட்டஸ்டாக நடிகை ஆஷ்னா ஜாவேரி தனது சமூக வலைத்தளத்தில் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. நடிகை ஆஷ்னா சவேரி சந்தானம் நடித்த ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி அதன் பின் பல திரைப் படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.