close
Choose your channels

ரெண்டு கையையும் விட்டுவிட்டு ராய்ல் என்ஃபீல்ட் பைக் ஓட்டும் பிக்பாஸ் ரக்சிதா.. வைரல் வீடியோ..!

Thursday, February 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் சீரியல் நடிகையுமான ரக்சிதா, இரண்டு கையையும் விட்டுவிட்டு ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ரக்சிதா என்பதும் இவர் மிகவும் சிறப்பாக விளையாடி 91 நாட்கள் வரை தாக்குப்பிடித்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் அவர் சற்றுமுன் ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் அவர் ஸ்டைலாக பைக் ஓட்டும் காட்சியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். குறிப்பாக அவர் நடு சாலையில் இரண்டு கைகளையும் விட்டுவிட்டு அசால்ட்டாக பைக் ஓட்டியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ்களை ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.