இறங்கி அடிச்ச சாக்சி: அதிர்ச்சியில் மீராமிதுன்

இடுப்பை பிடித்ததாக சேரன் மீது குற்றஞ்சாட்டி மலிவான விளம்பரம் தேட முயற்சித்த மீராமிதுன் மீது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கடுப்பாகியுள்ளனர். மீராவுக்கு ஆதரவாக சரவணன், சாண்டி ஆகியோர் மட்டும் இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழ்ப்பெண், தமிழ்க்கலாச்சாரம் குறித்து ஒரு வம்பை இழுக்கின்றார் மீரா. மேலும் சாக்சி மீது கேரக்டரில் இருந்து வெளியே வந்ததாக ஒரு குற்றச்சாட்டை கூற, அதற்கு சாக்சி பதிலுக்கு எகிறுவதால் மீராவால் சமாளிக்க முடியவில்லை.

இதனையடுத்து மீராவை சிறந்த டாஸ்க் விளையாடியவர் என்று பெயர் வந்தது எப்படி? என்று சேரன் கேள்வி கேட்பதோடு, அவரை பெஸ்ட் நபர் என்று தேர்வு செய்து காப்பாற்ற சிலர் முயல்வதாகவும் சேரன் கூறினார். பிக்பாஸ் வீட்டில் இரண்டு குருப்புகள் சேர்ந்துவிட்டதாகவும், ஒவ்வொருவரும் பின்னால் நின்றே பேசுவதாகவும் சாக்சி கூறுகிறார்.

மீராவின் சாயம் கிட்டத்தட்ட முழுக்க வெளுத்துவிட்டதால் இந்த வாரம் அவர் வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

யூடியூப் பார்த்து ஏடிஎம் கொள்ளையை கற்று கொண்டேன்:கைதான குற்றவாளி பேட்டி 

சென்னை அயனாவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏடிஎம் இயந்திரத்தில் போலி ஏடிஎம் கார்டு மூலம் லட்சக்கணக்கில் பணத்தை திருடிய இர்பான் என்பவரை போலீசார் கைது செய்தனர்

சாதி சண்டையை மூட்டுவதே பா.ரஞ்சித்தின் திட்டம்: எச்.ராஜா 

ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து கூறிய ரஞ்சித், 'ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால்

வைரலாகும் 'இடுப்பு' புகழ் மீராவின் நடன வீடியோ

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் தன்னுடைய இடுப்பை பிடித்து இழுத்ததாகவும், அதில் ஒரு உள்நோக்கம் இருந்ததாகவும், சேரன் கெட்ட எண்ணத்துடன்

மீரா சிறந்த போட்டியாளரா? கொதித்து எழும் சேரன்

இந்த வார கிராமத்து டாஸ்க்கில் சிறந்த டாஸ்க் வின்னர் நபரை தேர்வு செய்து அவர்களை அடுத்த வாரம் தலைவர் தேர்தலை போட்டியிட வைக்கும் நிலையில் சிறந்த டாஸ்க் வின்னர்

என் இடுப்பை பிடிச்சு சேரன் இழுத்தார்: மீராமிதுன் போட்ட புதுகுண்டு

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுனுக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காத போட்டியாளர்களில் ஒருவர் சேரன். சேரன் மீது சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது குற்றச்சாட்டை கூறி