close
Choose your channels

இசைவாணியின் பிம்பமாக இமானை மாற்றிய கமல்ஹாசன்!

Sunday, November 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் உள்ளதை உள்ளபடி சொல்லும் கண்ணாடி என்ற டாஸ்க் நடந்த நிலையில் இந்த டாஸ்க்கில் ஒருவரின் பிம்பமாக இன்னொருவர் அவருடைய குண நலன்களை சொல்வது போன்ற காட்சிகள் வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோ வீடியோவில் இசை வாணியின் பிம்பமாக இமான் அண்ணாச்சி இருக்க வேண்டும் என்று கமல் கேட்டுக்கொள்ள, அதற்கு ஒப்புக் கொள்ளும் இமான் அண்ணாச்சி, இசைவாணி குறித்து சில கருத்துகளை கூறுகிறார். அதற்கு இசை வாணியும் பதிலுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கிறார்.

மொத்தத்தில் இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சி இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு இன்று கமல்ஹாசனால் அனேகமாக மறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இசைவாணி இன்று வெளியேற உள்ளதால் இமான் அண்ணாச்சிக்கு மட்டுமின்றி தாமரை செல்விக்கும் இனி ஓரளவுக்கு நிம்மதி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.