close
Choose your channels

ஐபிஎல் 2018: தல தோனியின் சிஎஸ்கே மோதும் போட்டிகளின் விபரங்கள்

Thursday, February 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் 2018: தல தோனியின் சிஎஸ்கே மோதும் போட்டிகளின் விபரங்கள்

11வது ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டி சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதேபோல் இதே மைதானத்தில்தான் இறுதி போட்டியும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பின் மீண்டும் உற்சாகத்துடன் களமிறங்கியுள்ள தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டிகளின் தேதி மற்றும் எதிரணி குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

ஏப்ரல் 2: சென்னை சூப்பர் கிங்ஸ் vs  மும்பை இந்தியன்ஸ்

ஏப்ரல் 10: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஏப்ரல் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் IX பஞ்சாப்

ஏப்ரல் 20: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

ஏப்ரல் 22: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஏப்ரல் 25: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்ச் பெங்களூர்

ஏப்ரல் 28: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

ஏப்ரல் 30: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ்

மே 3: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

மே 5: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

மே 11: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

மே 13: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன் ரைசர்ஸ் ஐதராபாத்

மே 18: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி டேர் டெவில்ஸ்

மே 20: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் IX பஞ்சாப்

மேற்கண்ட போட்டிகளில் ஏப்ரல் 22, மே 5, மே 13 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் போட்டி மட்டும் மாலை 4 மணிக்கும் மற்ற போட்டிகள் இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.