close
Choose your channels

'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் பொன்மொழியும்!

Sunday, February 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’களும் சரி கோமாளிகளும் சரி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்கள் என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் எலிமினேட் ஆன தர்ஷா குப்தா, தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் அதிகரித்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் தர்ஷா குப்தா பதிவு செய்த இரண்டு புகைப்படங்களும், அவர் பதிவு செய்த ஒரு பொன்மொழியும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பச்சை பசேலென்ற பசுமையான இடத்தில் ஒரு புகைப்படமும் கருப்பு உடையில் மற்றொரு புகைப்படமும் அனைவரையும் கவர்ந்துள்ளது

இந்த புகைப்படத்திற்கு அவர் ’வாழ்க்கையில் எது நடந்தாலும் நீங்கள் ஒருபோதும் வருத்தப்பட கூடாது, நல்லது நடந்தால் அற்புதம் என்று எடுத்துக் கொள்ளுங்கள், மோசமானதாக இருந்தால் அது அனுபவம் என்று எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு பொன்மொழியையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களையும் பொன் மொழியையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.