close
Choose your channels

சின்ன வயதில் 'குக் வித் கோமாளி' பவித்ரா: எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார் பாருங்கள்!

Wednesday, May 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்களில் ஒருவர் பவித்ரா லட்சுமி என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியின் மூலம் வேற லெவல் பிரபலமானதால் தற்போது இவர் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றில் சதீஷ் ஜோடியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த என்பதும் தெரிந்ததே

‘மானாட மயிலாட’ ’உங்களில் யார் பிரபுதேவா’ உள்பட பல டிவி ஷோக்களில் கலந்துகொண்ட பவித்ரா லட்சுமி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம்தான் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமூக வலைதளங்களிலும் அவர் பிரபலம் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் பவித்ரா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் பவித்ரா லட்சுமி சிறுவயதிலேயே க்யூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.