close
Choose your channels

பிரமாண்ட சீரியல் இயக்கும் அஜித்தின் முதல் பட இயக்குனர்!

Wednesday, February 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த முதல் படமான 'அமராவதி' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் செல்வா கோலிவுட் திரையுலகில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர். 'கர்ணா', 'புதையல்', 'ரோஜாவனம்', 'ஆணை', 'நான் அவனில்லை', போன்ற படங்கள் அவர் இயக்கியதில் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்காக பிரமாண்டமான சீரியல் ஒன்றை இயக்குனர் செல்வா இயக்கவுள்ளார். இந்த சீரியலுக்கு லிங்குசாமியின் பட டைட்டிலான 'ரன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் போல் உருவாகவுள்ள இந்த சீரியலில் திரைநட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் செல்வா இயக்கி முடித்துள்ள 'வணங்காமுடி' என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அரவிந்தசாமி, சிம்ரன் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.