close
Choose your channels

ஈஃபிள் டவர் முன் மாஸ் போட்டோ: டிடியின் வைரல் புகைப்படங்கள்

Tuesday, November 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் முன் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாக தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்து வருகிறார் என்பதும் அவரது சுற்றுப் பயணம் குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது அவர் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் டவருக்கு சென்று அதன் முன் புகைப்படம் எடுத்து ஈபில் டவர் குறித்த சில முக்கிய தகவல்களையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பதும் இந்த புகைப்படங்கள் பதிவு செய்த மூன்று மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.