close
Choose your channels

சொர்க்கத்தில் ராஜ்குமாருடன் புனித்: ஒரு ரசிகரின் அழகிய கற்பனை வரைபடம்!

Friday, November 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாலை விபத்தில் காலமான புனித் ராஜ்குமார் தனது தந்தையை சொர்க்கத்தில் சந்திப்பது போன்ற கற்பனையுடன் ரசிகர் ஒருவர் படம் வரைந்து இணையதளங்களில் வைரலாக்கி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். மிகவும் குறைந்த வயதில் அவரது மறைவு திரையுலகினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த சமூக சேவகராகவும் விளங்கி வந்த புனித் ராஜ்குமாரின் இழப்பு திரையுலகிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்திற்கு இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சொர்க்கத்தில் ராஜ்குமாரை புனித் ராஜ்குமார் சந்தித்தது போன்ற ஒரு புகைப்படத்தை வரைந்துள்ளார். இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.