ஜூலை 28ஆம் தேதி விடுமுறை என அறிவிப்பு: 'தி லெஜண்ட்' திரைப்படத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்!

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட புரமோஷன் பணிகளை படக்குழுவினர் கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘தி லெஜண்ட்’ ரிலீஸாகும் ஜூலை 28 அன்று சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதனை அடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஜூலை 28ஆம் தேதி அரசு அலுவலகங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறை அதே தினத்தில் ரிலீசாகும் ‘தி லெஜண்ட்’ படத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது.

More News

அச்சு அசலாக சென்னை அண்ணா சாலை: 'ஏகே 61' பட செட் வீடியோ லீக்!

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏகே 61' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் சென்னை அண்ணா சாலை போன்ற

'புதுசா மாடு வாங்கியிருக்கோம்': புதுக்கார் வாங்கிய பிக்பாஸ் பிரபலத்தின் வீடியோ வைரல்

விஜய் டிவி பிரபலங்கள் கடந்த சில வாரங்களாக புதுக்கார்கள் வாங்கி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மற்றும் பிக் பாஸ் அல்டிமேட்

அக்கா ரம்யா பாண்டியனை போட்டோஷூட் செய்த தம்பி பரசு பாண்டியன்: வைரல் புகைப்படங்கள்

குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

ஆர்யாவின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? நயன்தாரா ஒப்புக்கொள்வாரா?

ஆர்யா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த நயன்தாரா இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா

மீண்டும் இணைகிறார்களா கமல்-உதயநிதி?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'விக்ரம்' திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்