close
Choose your channels

கோடை வெயிலால் கிளாமருக்கு மாறிய காஜல் அகர்வால்: வைரல் புகைப்படம்

Saturday, May 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோடை வெயில் காரணமாக கிளாமருக்கு மாறிய காஜல் அகர்வாலின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை காஜல் அகர்வால் - கெளதம் கிட்சலு தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது என்பதும், இந்த குழந்தைக்கு நீல் கிட்சலு என்று பெயர் வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் குழந்தை பிறந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது மீண்டும் கிளாமருக்கு மாறி பதிவு செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது .

இந்த புகைப்படத்தின் கேப்ஷனில் கோடை காலத்தில் அதிக வெப்பநிலை உள்ளது என்று மட்டும் அவர் பதிவு செய்துள்ளார். நடிகை காஜல் அகர்வாலின் இந்த கிளாமர் புகைப்படம் பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் சுமார் மூன்று லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பதும் அதில் காஜல் அகர்வாலின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான நடிகை அனுஷ்கா ஷெட்டியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.