close
Choose your channels

நிர்வாண மனிதன், மூட்டையில் பிணங்கள்: மிஷ்கினின் 'சைக்கோ'டீசர்

Friday, October 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘சைக்கோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

டீசரின் முதல் காட்சியிலேயே ஒரு நிர்வாண மனிதன் அதிர வைக்கின்றார். அதன்பின் விழும் தொடர் கொலைகள், மூட்டையில் பிணங்கள் என டீசர் முழுவதும் ஒரே ரத்தமயமாக உள்ளது

உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்திருப்பது போல் தெரிகிறது. நித்யாமேனன் மற்றும் அதிதிராவ் ஹைதி ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர்.

மிரளவைக்கும் இசைஞானியின் இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் நிச்சயம் த்ரில் பட ரசிகர்களை கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.