close
Choose your channels

தீபிகா, தமன்னா, பூஜா ஹெக்டே, ஊர்வசி ரெளட்டாலா: கேன்ஸ் விழாவில் செம ஆட்டம்!

Friday, May 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரை உலகின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, தமன்னா, ஊர்வசி ரெளட்டாலா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் நடனம் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன், இசைப்புயல் ஏஆர் ரகுமான், இயக்குனர்கள் பார்த்திபன், பா ரஞ்சித், நடிகர் மாதவன் உள்பட பல தமிழ் திரையுலக பிரபலங்களும் ஏராளமான பாலிவுட் திரை உலக பிரபலங்களும் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் தீபிகா படுகோனே, தமன்னா, ஊர்வசி ரெளட்டாலா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய நால்வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடனம் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.