close
Choose your channels

கனடா நாட்டின் ஆபாச நடிகை மர்ம மரணம். தற்கொலையா?

Friday, December 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கனடாவை சேர்ந்த ஆபாச நடிகை ஆகஸ்ட் அமீஸ் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 23

நடிகை ஆகஸ்ட் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், ஆனால் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

இந்த உலகில் எனக்கு இருந்த ஒரே நல்ல துணை அவர், இது எங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட விஷயம், தயவுசெய்து எங்களை தனியே விடுங்கள் என்று ஆகஸ்ட் அமீஸ் கணவர் கெவின் மூர் கூறியுள்ளார்.

கனடாவை சேர்ந்த ஆகஸ்ட் அமீஸ் முதலில் பாரில் பணிபுரிந்து பின்னர் 2013ஆம் ஆண்டு ஆபாச திரையுலகில் அறிமுகமானார். இந்த நான்கு வருடங்களில் அவர் 270 ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.