close
Choose your channels

படிப்படியாக முன்னேறும் 'தேவி'யின் வசூல்

Monday, October 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்ற நிலையில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் இந்த படத்தின் வசூலும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இந்த படம் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் 17 திரையரங்க வளாகங்களில் 190 காட்சிகளில் ரூ.36,91,780 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 55% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரிலீஸ் ஆன அக்டோபர் 7ஆம் தேதியில் இருந்து நேற்று வரை இந்த படம் ரூ.2,07,12,340 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரி ஆகியுள்ள பிரபுதேவாவுக்கு இதுவொரு வெற்றி படம் என்பதில் சந்தேகமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.