close
Choose your channels

சூப்பர்ஹிட் பாடலுக்கு செம நடனமாடிய ப்ரியா அட்லி: வைரல் வீடியோ

Monday, April 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஹிட்டான பெங்காலி பாடலுக்கு ப்ரியா அட்லியும் அவரது தோழிகளும் நடனமாடி வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’தெறி, மெர்சல் மற்றும் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி என்பதும் தற்போது அவர் ஷாருக்கான் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அட்லியின் மனைவி ப்ரியா அட்லி சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான பெங்காலி பாடலான 'Kacha Badam’ என்ற பாடல் மிகவும் உலகம் முழுவதும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கு ப்ரியா அட்லி மற்றும் அவரது தோழிகள் நடனம் ஆடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.