அமெரிக்காவில் ரஜினி-தனுஷ்: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Thursday,December 27 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினர்களுடன் ஓய்வு எடுக்க சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் மீண்டும் ஜனவரி முதல் வாரத்தில் நாடு திரும்புவார் என்றும், அதன்பின் பொங்கல் தினத்தில் வெளியாகும் 'பேட்ட' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் ரசிகர்களுடன் ரஜினிகாந்த் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வலம் வந்த நிலையில் இன்று ரஜினியும் தனுஷூம் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

தனுஷின் தோள் மீது ரஜினி கைபோட்டு இருவரும் புன்சிரிப்புடன் உள்ள இந்த புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைத்தளங்களின் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

பிரபல திரையரங்கு உரிமையாளரிடம் ஆசையை தெரிவித்த தளபதி விஜய்

தென் தமிழகத்தின் நவீன திரையரங்குகளில் ஒன்றான நெல்லை ராம் முத்துராம் சினிமாஸ் திரையரங்கில் பிரபலங்களில் திரைப்படங்கள் வெளியானால்

'சூர்யா 37' டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் டைட்டில் குறித்து ரசிகர்களின் கருத்து கேட்கப்பட்டது என்பதும்,

நாடாளுமன்ற தேர்தல்: கமல் கட்சிக்கு என்ன சின்னம்?

வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்றும், நானும் போட்டியிடுவேன் என்றும் கமல் சமீபத்தில் அறிவித்தார்.

உள்ளாடையுடன் கிறிஸ்துமஸ் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை

நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகி வரும் நிலையில் உள்ளாடை மட்டுமே அணிந்து சாந்தா உடையுடன் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் 'பாட்ஷா' கனெக்சன்?

விஜய்சேதுபதி நடித்த '96' மற்றும் 'சீதக்காதி' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமனிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்