close
Choose your channels

உள்ளாடையுடன் கிறிஸ்துமஸ் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை

Wednesday, December 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகி வரும் நிலையில் உள்ளாடை மட்டுமே அணிந்து சாந்தா உடையுடன் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என மொத்தமே ஐந்து படங்கள் மட்டுமே நடித்திருக்கும் நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் அரை மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களால் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் ஓட்டல் அறை ஒன்றில் உள்ளாடை மட்டுமே அணிந்து மேலே சாந்தா உடை அணிந்து ஆபாசமான அசைவுகளுடன் கூடிய நடன வீடியோ ஒன்றை பூனம் பாண்டே வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஒருபக்கம் கடுமையான விமர்சனத்தை பெற்று வந்தபோதிலும் இன்னொரு பக்கம் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.