'நடுவுல கொஞ்சம் இசைய காணோம்'.. 'சச்சின்' பட இயக்குனரின் ஒரு இசைத்தொடர்..!

  • IndiaGlitz, [Thursday,March 21 2024]

லைக்கா மியூசிக் நிறுவனம், ’நடுவுல கொஞ்சம் இசைய காணோம்’ என்கிற தலைப்பில், ’சச்சின்’ பட இயக்குனர் ஜான் மகேந்திரன் வழங்க ஒரு இசை தொடரை வெளியிட்டு இருக்கிறது.

சிறு வயதிலிருந்து, இளையராஜா அருகில் தான் ரசித்த பல அனுபவங்களையும், கோடிக்கணக்கான ரசிகர்கள் ரசிக்கும் பாடலுக்கு பின்னால் நடந்த சுவையான சம்பவங்களையும், ரசிகர்கள் கேட்டிராத இளையராஜா பாடல் பதிவின் போது தான் கண்ட பல ஆச்சரியமான நிகழ்வுகளை பற்றியும் ஜான் மகேந்திரன் பகிர்கிறார்.

இதுவரை இளையராஜாவின் பாடல்கள் பற்றியும், பின்னணி இசை பற்றியும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருந்தும், லைக்கா மியூசிக்கில் வரும் இந்த தொடரில் , பலர் கவனிக்க தவறிய இளையராஜாவின் இசை பக்கத்தை பற்றியும், அது ஒரு திரைப்படத்தில் செய்த மாற்றத்தை பத்தியும் ஜான் மகேந்திரன், ஒரு இளையராஜா ரசிகராக பகிர்கிறார்.

இத்தொடர், இளையராஜா ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், இன்றைய இளம் இசை அமைப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் , இளையராஜாவை பற்றி, அவர் இசையை பற்றிய ஒரு பரிமாணத்தை காட்டும்.

More News

இளையராஜா பயோபிக் திரைப்படத்தில் கமல்ஹாசன்.. அவரே அறிவித்த அதிகாரபூர்வ தகவல்..!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'இளையராஜா' என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கும் இந்த படத்தை 'கேப்டன் மில்லர்'

மகனுடன் சென்று இளைஞரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய தமிழ் நடிகை.. போலீசில் புகார்

தமிழ் நடிகை ஒருவர் தனது மகனுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நடுரோட்டில் இளைஞர் ஒருவரை தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நடிகை மற்றும் அவரது மகன் மீது

மேஸ்ட்ரோவின் மந்திரத்திற்கு சரணடைகிறேன்! ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு பிரபல இயக்குனர் வாழ்த்து..!

இசைப்புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த பாடல் ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த பாடலை கேட்ட பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் 'என்ன ஒரு பாடல்,

விஜய் வருகையால் மீண்டும் கேரளாவில் ஓணம்.. மலையாளத்தில் பேசிய தளபதியின் வீடியோ வைரல்..!

தளபதி விஜய் தற்போது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் 'கோட்' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினமும் காத்திருப்பது குறித்த

இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் ஆஸ்கர் விருது  திரைப்படம்.. வேறு என்னென்ன படங்கள்?

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'ஓப்பன்ஹெய்மர்' என்ற ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் உட்பட இந்த வாரம் வெளியாகவுள்ள ஓடிடி திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.