பீச் ரிசார்ட்டில் ரசிகர்களை கிறங்க வைத்த பிக்பாஸ் நடிகை

  • IndiaGlitz, [Saturday,November 23 2019]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான கவினை காதலித்ததன் மூலம் முதலில் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சாக்சி அகர்வால். பின்னர் திடீரென கவினின் கவனம் லாஸ்லியா மீது சென்றதால் கவினுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் வில்லியாக மாறியதால் அவர் 6வது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இறுதிவரை சென்ற லாஸ்லியா, ஷெரினை விட சாக்சிதான் தற்போது திரைப்படங்களில் அதிக வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது ஆர்யா நடித்து வரும் ‘டெடி’ உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பீச் ரிசார்ட் ஒன்றில் சாக்சி அகர்வால் சமிபத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலது பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சேலை உள்பட விதவிதமான காஸ்ட்யூம்களில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் கவர்ச்சியாகவும் இளசுகளை கிறங்க வைக்கும் அளவிற்கு இருப்பதாகவும் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பொதுவாக நடிகைகள் தங்களது மார்க்கெட்டுக்களை விரிவாக்க அவ்வபோது போட்டோஷூட் எடுப்பது வழக்கம். இந்த பீச் ரிசார்ட் போட்டோஷூட் அவரது கேரியருக்கு எந்த அளவுக்கு உதவுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அடிச்சு தூக்க தயாராகிவிட்டோம்: சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பாளரின் பரபரப்பு டுவீட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

கார்த்தியின் 'தம்பி' படம் குறித்த அடுத்த அப்டேட்

நடிகர் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான 'தம்பி' திரைப்படத்தின்

ஏ.எல்.விஜய்யின் 'தலைவி' டீசர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார் என்பதும் இந்த திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில்

வங்கிக்கணக்கில் தானாக வந்த பணம்: மோடி அனுப்பியதாக நம்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகருக்கு வேலை தேடி வந்த ஒரு ஹூக்கும்சிங் என்ற இளைஞர் எஸ்.பி.ஐ வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்கினார்

சப்பாணியும் பரட்டையும் ஏமாற்றுகின்றனர்: தனியரசு எம்.எல்.ஏ

அதிமுக கூட்டணியில் இருக்கும் கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான தனியரசு எம்எல்ஏ அவர்கள் ரஜினி, கமல்