close
Choose your channels

ஏ.எல்.விஜய்யின் 'தலைவி' டீசர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

Saturday, November 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார் என்பதும் இந்த திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் மற்றும் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி ஆகியோர் நடித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் சற்றுமுன் ரிலீஸ் செய்துள்ளனர். டீசரில் ஜெயலலிதா கேரக்டர் நடிகையாக நடித்த ஒரு காட்சியும், அரசியல் தலைவியாக இருந்த ஒரு காட்சியும் உள்ளது. வசனமே இல்லாவிட்டாலும் இந்த டீசருக்காக இயக்குனர் உள்பட படக்குழுவினர்களின் அபார உழைப்பு தெரிகிறது

மேலும் ‘தலைவி’ திரைப்படம் வரும் 2020ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் என்றும் இன்று வெளியான டீசர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.