close
Choose your channels

இது ஒரு டார்ச்சர் டைம்.. நடிகை சமந்தா எதில் குளிக்கிறார் பாருங்க.. வைரல் புகைப்படம்..!

Wednesday, May 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா ஐஸ் பாத் எடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’இது ஒரு டார்ச்சர் டைம்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சமந்தா தற்போது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ’சிட்டாடல்’ என்ற இந்தி பதிப்பின் வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த தொடருக்காக அவர் தீவிர உடற்பயிற்சி செய்து உடலை பிட்டாக வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கடுமையான உடற்பயிற்சி இந்த வெப் தொடருக்காக செய்து வந்ததை புகைப்படம் மற்றும் வீடியோவாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் அவர் தற்போது ஐஸ் பாத் எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ’இது மிகவும் டார்ச்சர் தரக்கூடியது’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிட்டிஸ் என்ற நோயிலிருந்து குணமான நிலையில் உடம்பை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள பல்வேறு உடற்பயிற்சி மற்றும் ஒர்க் அவுட்டுகள் செய்து வருகிறார். அந்த வகையில் ஐஸ் பாத் எடுப்பதும் ஒரு வகை புத்துணர்ச்சியை தரும் உடற்பயிற்சி தான் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.