close
Choose your channels

கமல்ஹாசனை குடும்பத்துடன் சந்தித்த பிக்பாஸ் போட்டியாளர்!

Friday, October 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீசனின் வெற்றியாளர் முகினுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று அவர் மலேசிய மண்ணில் இறங்கியதும் அவருக்கு அந்நாட்டு மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர்.

அதேபோல் முகினுக்கு இணையாக இரண்டாமிடம் பிடித்த சாண்டிக்கு தமிழகத்தில் புகழ் கிடைத்துள்ளது. சாண்டியால் தான் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கலகலப்பாக இருந்தது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது

இந்த நிலையில் இன்று சாண்டி, கமல்ஹாசனை தனது குடும்பத்துடன் சந்தித்தார். மகள் லாலா, மனைவி சில்வியா மற்றும் அவரது சகோதரியுடன் கமல்ஹாசனை சந்தித்த சாண்டி, இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.