close
Choose your channels

காதலருக்கு புதிய பெயர் வைத்த ஸ்ருதிஹாசன்: என்ன பெயர் தெரியுமா?

Thursday, April 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது காதலருக்கு செல்லப்பெயர் வைத்துள்ளதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகை சுருதிஹாசன் கடந்த சில வருடங்களாக சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார் என்பதும் இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இருவரும் தங்களது பிறந்தநாளுக்கு மாறி மாறி மாறி சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டதும், அதுகுறித்த புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர் .

இந்த நிலையில் சமீபத்தில் ’தன்னுடைய காதலருக்கு புதிய பெயர் வைத்துள்ளதாகவும், அந்த பெயர் ‘வைரம்’ என்றும் ஸ்ருதிஹாசன் பதிவு செய்துள்ளார். தன்னுடைய காதலரை வைரத்தோடு ஒப்பிட்டு ஸ்ருதிஹாசன் பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவு தற்போது வைரல் ஆகிவருகிறது.

இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது வரும் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ மற்றும் என்டிஆர் பாலகிருஷ்ணா நடித்துவரும் 107 வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.