நல்ல ஓப்பனிங் வசூலை பெற்ற சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்'

  • IndiaGlitz, [Monday,January 15 2018]

சீயான் விக்ரம் நடித்த படம் வெளிவரும் போதெல்லாம் அவரது ரசிகர்களுக்கு திருநாளாக இருக்கும் நிலையில் பொங்கல் திருநாளில் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள 'ஸ்கெட்ச்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த படம் சென்னையில் 22 திரையரங்க வளாகங்களில் 316 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,29,68,072 வசூலாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு 85% பார்வையாளர்கள் திரையரங்குகளில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

பொங்கல் விடுமுறை தினத்தில் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்ற இந்த படம், விடுமுறைக்கு பின்னரும் தொடர்ந்து வசூலை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' ஓப்பனிங் வசூல் விபரம்

இந்த ஆண்டு பொங்கல் தின பரிசாக சூர்யாவின் ரசிகர்களுக்கு வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பெரும் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

தமிழகத்தின் தலையெழுத்தை ரஜினியால் மாற்ற முடியும்: துக்ளக் குருமூர்த்தி

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்றும், திராவிட கழகங்களுடன் கூட்டணி வைக்காமல் இருக்க ரஜினி வகுத்த செயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல்

கார்த்தி-பாண்டிராஜ் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்லுக் வெளியீடு

கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவர் தற்போது பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்

குஜராத் தேர்தல் வெற்றி நாயகனுடன் பா.ரஞ்சித் சந்திப்பு

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் மாநில தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் பாஜக அலையையும் மீறி சுயேட்சையாக வெற்றி பெற்றவர் ஜிக்னேஷ்.

பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர் ஞாநி காலமானார்.

பிரபல தமிழ் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஞானிசங்கரன் இன்று அதிகாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்