சென்னை போட்டி முடிந்த பின்னர் 10 கிலோ குப்பை: சுரேஷ் ரெய்னாவின் டுவிட்

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 161 என்ற இலக்கை பஞ்சாப் அணிக்கு கொடுக்க, சிஎஸ்கே ஸ்பின்னர்களின் அபார பந்துவீச்சால் பஞ்சாப் அணி 138 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இந்த போட்டி முடிந்தவுடன் சிஎஸ்கே ரசிகர்கள் உடனே கலந்து செல்லாமல் மைதானத்தில் பார்வையாளர்கள் பகுதியில் உள்ள குப்பைகளை சேகரித்தனர். சுமார் 10 கிலோ குப்பைகளை அவர்கள் சேகரித்து மைதானத்தை தூய்மைப்படுத்தினர்.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில், 'விசில்போடு ஆர்மியின் இந்த தூய்மை நடவடிக்கையை பார்த்து பெருமைப்படுவதாகவும், 'தூய்மை இந்தியா'வின் உதாரணமாக அவர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
 

More News

ராகுல்காந்திக்கு எதிராக போட்டியிட்டவரின் வேட்புமனு நிராகரிப்பு!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே அமேதி தொகுதியில் போட்டியிடும் நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்து,

விஜயகாந்தை அடுத்து ரஜினியை சந்தித்த டி.ராஜேந்தர்!

பிரபல நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தனது மகன் குறளரசன் திருமண பத்திரிகையை சமீபத்தில் விஜயகாந்திடம் அளித்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில்

பூஜையுடன் தொடங்கியது சூர்யாவின் அடுத்த படம்

சூர்யா நடித்த 'என்.ஜி.கே' மற்றும் 'காப்பான்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள 38வது படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது

ஸ்டெர்லைட் நகரத்திற்கு செல்லும் 'உறியடி 2' இயக்குனர்

விஜயகுமார் இயக்கி நடித்த 'உறியடி 2' திரைப்படம் நேற்று வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.

மலேசியாவில் வரலட்சுமி! ஒரு ஆச்சரியமான தகவல்

கடந்த ஆண்டு நடிகை வரலட்சுமி, விஜய் நடித்த 'சர்கார்', தனுஷ் நடித்த 'மாரி 2', விஷால் நடித்த 'சண்டக்கோழி 2' என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தவர்