'சிங்கம் 3' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

  • IndiaGlitz, [Wednesday,December 30 2015]

வரும் ஜனவரி 10ஆம் தேதி விக்ரம்- நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அதாவது ஜனவரி 7ஆம் தேதி சூர்யா நடிப்பில் ஹரி இயக்கும் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


சிங்கம், சிங்கம் 2' படங்களை அடுத்து 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கனமழை காரணமாக படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு வரும் 7ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டணத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது

More News

2.0' படத்தில் இருந்து வெளியேறுகிறார் எமிஜாக்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின்....

ஆஷ்னா ஜாவேரியின் மீன்குழம்பு சமையல் ஆரம்பம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்தமகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த், 'ஈஷான் புரடொக்ஷன்ஸ்'...

'இணைந்த கைகள்' ரீமேக்கில் நடிப்பது உண்மையா? விஷால் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று சமீபத்தில் புதிய செயலாளராக பதவியேற்ற விஷாலும்...

பொங்கலுக்கு முன் தொடங்குகிறது விக்ரமின் அடுத்த படம்

'10 எண்றதுக்குள்ள' படத்தை அடுத்து சீயான் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

2015 கனவு கன்னி யார் ?

2015 கனவு கன்னி யார்....