close
Choose your channels

'தளபதி 67' படத்தின் முதல் தகவலே மாஸ் தகவல்: விஜய் ரசிகர்கள் குஷி!

Friday, August 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் இன்னொரு பக்கம் அவர் நடிக்கயிருக்கும் 67வது திரைப்படமான ’தளபதி 67’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், லலித் மற்றும் ஜெகதீஷ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் கதையை எழுத ஆரம்பித்து விட்டதாகவும் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’தளபதி 67’ படத்திற்காக லோகேஷன் பார்ப்பதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மும்பை சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் இந்த படம் மும்பை பின்னணியில் உள்ள கதையம்சம் கொண்டது என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே மும்பையை பின்னணியாக கொண்ட பல திரைப்படங்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ள நிலையில் ’தளபதி 67’ படத்தின் முதல் தகவலே மாஸ் தகவலாக இருப்பதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos