close
Choose your channels

தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு அதிகாரபூர்வ சென்சார் சான்றிதழ்

Tuesday, October 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களாக தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு சென்சார் கிடைக்குமா? கிடைக்காதா? என்று படக்குழுவினர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கு இருந்த டென்ஷன் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

நேற்று விலங்குகள் நல வாரியம் அளித்த தடையில்லா சான்றிதழை அடுத்து சற்றுமுன்னர் 'மெர்சல்' திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த படத்தின் இரண்டு காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டு ஏற்கனவே அறிவித்தப்படி U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படம் திட்டமிட்டபடி நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. சென்சார் சான்றிதழ் குறித்த அதிகாரபூர்வ செய்தி வந்துவிட்டதால் இன்னும் சில நிமிடங்களில் தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.