close
Choose your channels

தண்ணீருக்குள் இருப்பதுதான் பாதுகாப்பு: அண்டர்வாட்டரில் பிரபல நடிகையின் பிகினி போட்டோஷூட்!

Friday, February 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் பிகினி உடையில் அண்டர்வாட்டரில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ’சில நேரங்களில் தண்ணீருக்குள் இருப்பது மட்டுமே பாதுகாப்பு’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்த ’83’ மற்றும் ’ஹெகரியான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றன என்பதும் இந்த படங்களின் வெற்றியை அடுத்து அவர் தற்போது ’சர்க்கஸ்’ ’பதான்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் தீபிகா படுகோனேவுக்கு 64 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் லைக்ஸ் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரஞ்சு கலர் பிகினி உடையில் அண்டர்வாட்டரில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் லைக்ஸ்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த புகைப்படத்திற்கு ’சில சமயம் தண்ணீருக்குள் இருப்பதுதான் மிகுந்த பாதுகாப்பானது’ என்று அவர் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.