close
Choose your channels

டிக்டாக் இலக்கியாவின் கிளாமர் வீடியோ: தலைவி வேற லெவல் என ரசிகர்கள் கமெண்ட்!

Tuesday, May 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக்டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இலக்கியா தற்போது ’நீ சுடத்தான் வந்தியா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், முழுக்க முழுக்க கவர்ச்சி திரைப்படமான இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும், இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் டிக்டாக் இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் தான் அணிந்திருக்கும் உடையை கழற்றுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் ’தலைவி வேற லெவல்’ போன்ற போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.