close
Choose your channels

நான் வரி ஏய்ப்பு செய்யவில்லை. விஜய் விளக்கம்

Tuesday, October 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் கடந்த ஐந்து ஆண்டுகளாக வரியை முழுமையாக கட்டவில்லை என ஒருசில ஊடகங்களில் கடந்த இரண்டு நாட்களாக செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய் இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

"நான் தவறாமல் வரி கட்டி வருகிறேன். எனவே நான் சரியாக வரி கட்டவில்லை என ஊடக நண்பர்கள் பொய்யான வதந்தியை பரப்ப வேண்டாம். இந்த விஷயம் என் மனதை புண்படுத்தியுள்ளது" என்று விஜய் கூறியுள்ளார்.

விஜய்யின் இந்த விளக்கத்தை அடுத்து இனிமேலாவது பொய்யான தகவலை பரப்பி வரும் ஊடகங்கள் நிறுத்த வேண்டும் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.