close
Choose your channels

மெரீனா ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் இளையதளபதி விஜய்

Saturday, January 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜல்லிக்கட்டு நடத்த தேவையான அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் கடந்த ஐந்து நாட்களாக சென்னை மெரீனாவில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அனைத்து துறையினர்களும் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டுக்காக ஒருநாள் அடையாள மெளன அறப்போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ரஜினி, கமல், அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

இருப்பினும் நேற்றிரவு சென்னை மெரினாவில் நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகனாக அல்லாமல் ஒரு தமிழனாக மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.