close
Choose your channels

விஜய்யின் 'மதுர' பட நாயகியா இவர்? கணவர் குழந்தையுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்கள்..!

Friday, March 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஆர் மாதேஷ் இயக்கத்தில் உருவான ’மதுர’ என்ற திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படத்தின் நாயகியாக சோனியா அகர்வால் மற்றும் ரக்ஷிதா நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவர் ரக்ஷிதாவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வருகின்றன.

நடிகை ரக்ஷிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் அவர் கன்னடத்தில் சில படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பிரபல கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார். இவர் திரைத்துறையில் நடிகை மற்றும் தயாரிப்பாளராக இருந்தது மட்டுமின்றி அரசியலில் இணைந்து சேவை செய்து வருகிறார். ஆனால் இவர் அரசியலில் இரண்டு ஆண்டுகளில் மூன்று கட்சிகளுக்கு மாறி உள்ளார் என்பதும் கடைசியாக தற்போது பாஜகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ரக்‌ஷிதாவின் குடும்ப புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment