close
Choose your channels

தாராள மனதுடன் சம்மரை வரவேற்கும் யாஷிகா: நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்கள் வைரல்!

Friday, February 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கினார் என்பதும் இதனை அடுத்து அவர் சில மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் தற்போது தான் மீண்டு வந்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

தற்போது மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வரும் யாஷிகா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை யாஷிகா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் விரைவில் சம்மர் தொடங்குவதை அடுத்து தாராள மனதுடன் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை விட இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் பதிவு செய்துள்ள மெண்ட்ஸ்கள் சுவராஸ்யமாக உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.