close
Choose your channels

விக்ரம்பிரபு மகனுக்கு கிடைத்த 'பாகுபலி' வாள்

Thursday, September 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம்பிரபு நடித்து தயாரித்துள்ள 'நெருப்புடா' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் அவரது மகனுக்கு இன்று 'பாகுபலி' படத்தில் பயன்படுத்திய வாள் பரிசாக கிடைத்துள்ளது.

விக்ரம்பிரபுவின் மகன் விராத், பாகுபலி பிரபாஸின் தீவிர ரசிகர். இவருடைய பிறந்த நாள் மிக விரைவில் வரவுள்ளதை அடுத்து 'பாகுபலி' பிரபாஸ், அந்த படத்தில் பயன்படுத்திய வாள் போன்ற வடிவில் ஒரு வாளை விராத்துக்கு பிறந்த நாள் பரிசாக அனுப்பியுள்ளார். அந்த வாளில் விராத் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாளின் புகைப்படத்தை விக்ரம்பிரபு தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு, பாகுபலி பிரபாசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.