close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இலங்கை எம்.பி சந்திப்பு

Friday, April 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் 'கபாலி' படத்தின் டப்பிங்கை முடித்த நிலையில் தற்போது அவர் '2.0' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஆயத்தமாகி வருகிறார்.

இந்நிலையில் இலங்கை எம்.பியும், இலங்கை நாட்டின் நடிகருமான ராம்நாயக் இன்று ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படுகிறது. இந்த தகவல் ராம்நாயக் அவர்களின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.