close
Choose your channels

'தெறி'யின் உலக லோக்கல் தரடிக்கெட் பாடல் ரிலீஸ் தேதி

Thursday, November 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் ஜி.வி.பிரகாஷ், 'தெறி' படத்தின் பாடல் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி 'தெறி' படத்தில் இடம்பெற்றுள்ள விஜய்யின் ஒப்பனிங் பாடலின் வரிகள் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். உலக லோக்கல் தர டிக்கெட் பாடல் என்று அழைக்கப்படும் இந்த பாடல் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று விஜய்யின் 59வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பால் ஏற்பட்ட பரபரப்பே இன்னும் சமூக வலைத்தளங்களில் நீங்காத நிலையில் ஜி.வி.பிரகாஷின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை கூடுதலாக உற்சாகப்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.