close
Choose your channels

ஐஸ்வர்யா குறித்து ஓவியா போட்ட டுவீட்

Wednesday, September 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐஸ்வர்யா எப்போது வெளியேறுவார் என்று வீட்டில் உள்ள சக போட்டியாளர்களும் பெரும்பான்மையான பார்வையாளர்களும் காத்திருக்கின்றனர். மேலும் ஐஸ்வர்யா, ஓவியா போல் நடிப்பதாகவும், ஓவியாவுடன் ஐஸ்வர்யாவை ஒப்பிடவே முடியாது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஓவியா சற்றுமுன் தனது டுவிட்டரில் 'ஐஸ்வர்யாதத்தா' என்ற ஒரே வார்த்தையை மட்டும் பதிவு செய்து ஒரு டுவீட் போட்டுள்ளார். மீதியை அவரது ஆர்மியினர் அவர்களது இஷ்டத்திற்கு நிரப்பி வருகின்றனர்.

ஓவியாவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், ஐஸ்வர்யாவை வெளியேற்றும்படி ஓவியாவே சொல்லிவிட்டாங்க' என்று ஐஸ்வர்யா எதிர்ப்பாளர்களும், ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போடுங்க என்று ஓவியா கூறியதாக ஐஸ்வர்யா ஆதரவாளர்களும் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

மேலும் இன்னும் ஒருசிலர் ஆரம்பித்து வைத்ததை ஓவியாவே முடித்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.