close
Choose your channels

புருவ நடன அழகி பிரியா மீது போலீசில் புகார்

Wednesday, February 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புருவ நடன அழகி பிரியா மீது போலீசில் புகார்

கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பிரியா வாரியர். 'தி ஆடார் லவ்' என்ற படத்தின் டிசரில் இவர் தன்னுடைய புருவத்தால் ஆடிய நடன அசைவும், கண்சிமிட்டும் தொனியும் இளைஞர்களை சுண்டி இழுத்துள்ளது. ஒரே வாரத்தில் கூகுள் தேடலில் சன்னிலியோன் உள்ளிட்ட பிரபலங்களை பின்னுக்கு தள்ளிய சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார் பிரியா

இந்த நிலையில் பிரியாவாரியர் நடித்த 'தி ஆடார் லவ்' படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்க மலராய பூவி’ என்ற பாடலின் வரிகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாக கூறி பிரியா வாரியர் மீது ஐதராபாத் நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இந்த புகார் மனு மீது ஐதராபாத் போலீசார் என்ன நடவ்டிக்கை எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.