close
Choose your channels

குளிக்கும்போது கணவர் எடுத்த நிர்வாண புகைப்படம்: இன்ஸ்டாவில் பதிவு செய்த பிரபல நடிகை!

Thursday, December 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஹாலிவுட் நடிகை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நீச்சல் குளத்தில் நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த புகைப்படத்தை அவரது கணவர் எடுக்க, அந்த புகைப்படங்களை நடிகை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகரான ராக் நடித்த ’பே வாட்ச்’ உள்பட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அலெக்ஸாண்ட்ரா டாடாரியா. இவரது படங்கள் அனைத்துமே கவர்ச்சி ததும்பும் வகையில் இருக்கும் என்றும் இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

36 வயதான அலெக்ஸாண்ட்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அலெக்ஸாண்ட்ரா தனது கணவருடன் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில் அவர் நீச்சல் குளத்தில் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்தபோது அவரது கணவர் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மனைவியை நிர்வாணமாக யாராவது புகைப்படம் எடுப்பார்களா? அப்படியே எடுத்தாலும், அதை மனைவியே பொதுவெளியில் வெளியிடுவார்களா? என்று கமெண்ட்ஸ் பகுதியில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.