close
Choose your channels

அஜித் மகனின் 'வேட்டிகட்டு' வீடியோ குறித்து பிரபல நடிகை

Wednesday, December 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரபரப்பான கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் மிகச்சில நட்சத்திரங்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் இல்லாமல் உள்ளனர். அவர்களில் ஒருவர் தல அஜித்

இதுகுறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டி ஒன்றில் நடிகை மதுமிதா கூறியபோது, 'அஜித் கையில் இருப்பது ஒரு நார்மல் போன் தான். அதனால்  அவர் சமூக வலைத்தளங்கள் எதையும் பார்ப்பதில்லை. இன்னொரு போன் அவரிடம் இருந்தாலும் அதில் அவர் தனது குழந்தைகளின் டப்மாஷ் வீடியோக்களை மட்டுமே பார்ப்பார். அந்த வீடியோக்களை நாங்களும் பார்ப்போம். அவரது மகன் வேஷ்டி கட்டிக்கொண்டு தோளில் ஒரு துண்டு அணிந்து அந்த துண்டை அவர் கீழே விழாமல் பார்த்து கொள்ளும் வீடியோ ஒன்று மிக அருமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

நடிகை மதுமிதா, அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.