close
Choose your channels

பச்சை பசேல் வயல்வெளி, பாவாடை தாவணி: ஷாலு ஷம்முவின் வேற லெவல் போட்டோஷூட்!

Saturday, May 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’மிஸ்டர் லோக்கல்’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு என்பது தெரிந்ததே. அவர் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பதால் அவரது சமூக வலைதளத்தில் கவர்ச்சியான வீடியோக்களும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளிவந்து வைரலாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட அவர் குடும்ப பாங்காக பட்டு சேலை அணிந்து எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பச்சை பசேலென்ற வயல்வெளியின் பின்னணியில் பாவாடை தாவணியுடன் கூடிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் அவர் வயல்வெளியில் மாடர்ன் உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.