close
Choose your channels

இதுக்கு பேர் தான் மேலாடையா? பிரபல நடிகையின் போட்டோஷூட்டை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Sunday, September 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் கிட்டத்தட்ட நிர்வாணமாக போஸ் கொடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ள நிலையில் நெட்டிசன்கள் அதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல போஜ்புரி நடிகை ஸ்வேதா ஷர்மா, பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதும் இவர் ஒரு நல்ல நடன கலைஞர் என்பதும், மேலும் தனது இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்வேதா ஷர்மா, கருப்பு காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களில் அவரது உடையை பார்க்கும்போது அவர் உடை அணிந்து இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் ஏற்படுமளவுக்கு மிகவும் குட்டையான உடைகளாக உள்ளது.

இந்த உடைகளை பலர் ரசித்து கமெண்ட் செய்தாலும் ஒரு சிலர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதுதான் மேலாடையா? என ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஒரு சிலர் இந்த புகைப்படங்களுக்கு கண்டனங்கள் தெரிவித்திருந்தாலும் ஏராளமான லைக்ஸ்களை இந்த புகைப்படங்கள் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.